திண்டுக்கல்: விடுதி மேற்கூரை இடிந்து விபத்து - 5 மாணவிகள் உள்பட 6 பேர் படுகாயம்
விடுதி மேற்கூரை இடிந்து மாணவிகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
5 April 2024 5:31 AM GMTகராத்தே கற்றுக்கொடுப்பதாக கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரியலூரில் பரபரப்பு
பாதிக்கப்பட்ட மாணவிகள் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
2 April 2024 9:01 AM GMTபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
14 March 2024 12:18 PM GMTபள்ளி மாணவிகள் மது குடிப்பது போன்று வீடியோ வெளியீடு: பா.ஜ.க. பெண் பிரமுகர் கைது
மாணவிகள் மது குடிப்பது போன்று வீடியோ வெளியிட்ட பா.ஜ.க. பெண் பிரமுகரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
7 March 2024 1:23 AM GMT60 மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல்: பள்ளி முதல்வர் கைது
செய்முறை தேர்வில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி பள்ளி முதல்வர் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
5 Nov 2023 6:35 AM GMTபள்ளி மாணவிகளுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி
பள்ளி மாணவிகளுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடைபெற்றது.
26 Oct 2023 8:28 PM GMTபள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவில் நடந்த பள்ளி மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
16 Oct 2023 5:48 PM GMTஆப்கானிஸ்தான் பள்ளிகளில் விஷம்... 80 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
ஆப்கானிஸ்தானில் பள்ளிகளில் விஷம் வைத்ததில் 1 முதல் 6-ம் வகுப்பு வரையிலான 80 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
5 Jun 2023 4:58 AM GMT'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையாடல்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையானார்.
12 March 2023 7:14 AM GMTஉத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி; யோகி அரசு அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
12 Dec 2022 1:03 AM GMTபள்ளி மாணவ-மாணவிகளின் பைகளில் காண்டம், கருத்தடை மாத்திரை;மதுபாட்டில்- ஆசிரியர்கள் அதிர்ச்சி
பெங்களூருவில் மாணவர்கள் செல்போன்களை வகுப்பறைகளுக்கு எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கிடைத்த பொருட்கள் ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
30 Nov 2022 10:30 AM GMTதாளாளர் பாலியல் தொல்லை: பள்ளி மாணவிகள் போராட்டம்
சென்னை அருகே பள்ளி தாளாளர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அவரை கைது செய்ய வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Nov 2022 6:53 AM GMT